“கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா?”… கொலையில் முடிந்த வாக்குவாதம்…!!!
கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற விவாதம் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை படிக்கும் புத்தகங்களில் தொடங்கி அனைத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வேடிக்கையாக இருந்தாலும் தற்போது இந்த விஷயம் ஒரு கொலையில் முடிந்துள்ளது.…
Read more