“650 வருஷம் பழமையானது”… திடீரென மேற்கூரை இடிந்து… சீட்டுக்கட்டு போல் சரிந்த பழமை வாய்ந்த கோபுரம்… தலைதெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் பெங்யாங் ட்ரம் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 650 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோபுரத்தை பார்ப்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் இந்த கோபுரத்தை…

Read more

Other Story