கோவிலுக்கு முன்பு மண்டி போட்டு காதலனுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த பெண்… தீயாய் பரவும் வீடியோ…!!
கோதார்நாத் கோவிலுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய காதலனை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வரலாற்று நினைவுச் சின்னங்கள் அல்லது பிரபலமான சுற்றுலா தளங்களுக்கு முன்னால் பலரும் மோதிரத்துடன் முழங்காலில் இருந்து காதலை…
Read more