வெள்ளத்தால் மூழ்கிய தெரு… திடீரென குழியில் இருந்து வெளிவந்த நபர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!
மழை வெள்ளத்தில் இருந்த தெருவின் நடுவில் உள்ள சாக்கடை குழியில் இருந்து மேலே வந்த நபர் ஒருவர், சட்டை இல்லாமல் நின்று கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதைச் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மே…
Read more