திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூபாய் 2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர்  கடந்த 5 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.…

Read more

Other Story