டேய் எப்புட்றா…! திருடுவதற்காகவே நிறுவனம்…. மாதம் ரூ.20,000 சம்பளம்…. கும்பல் சிக்கியது எப்படி…??
நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். பல வருடங்களாக வேலை தேடும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டு வேலையில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.…
Read more