தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கி சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் கைபேசி வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வரை காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கைப்பேசி வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழக…
Read more