வேணாம்…! “அந்த ஆட்டை கொல்லாதீங்க” கதறியழும் குழந்தைகள்…. கண்ணீர் வர வைக்கும் காட்சி…!!
பொதுவாக குழந்தைகள் என்றாலே செல்ல பிராணிகள் மீது அதிக அன்பு காட்டுவார்கள். அதீத பிரியம் அவைகளிடம் காட்டுவார்கள். அவ்வாறு இருக்கும் அவர்களிடமிருந்து செல்ல பிராணிகளை பிரிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது. செல்லப்பிராணி ஆனது இறந்துவிட்டாலும் அல்லது வேறு யாருக்காவது கொடுத்து…
Read more