மக்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? ரயிலில் குழந்தைகள் தூங்க…. பயன்படுத்திக்கோங்க…!!!
பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பயணிகளுக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அந்தவகையில் …
Read more