குடும்ப கட்சிகளாகி விட்ட மதிமுக, பாமக…? இவங்களா இப்படி…? விமர்சிக்கும் மக்கள்…!!

திமுக குடும்பத்தினரை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அக்கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தவர் வைகோ. ஆனால் இந்தத் தேர்தலில் தனது மகன் துரையை வேட்பாளராக அவர் களமிறக்கியுள்ளார். இதேபோல் பாமகவும், தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியாவை களமிறக்கியுள்ளது. இதை…

Read more

Other Story