“இனி தேர்வு தாள் கசிந்தால் ரூ. 1 கோடி அபராதம் 10 வருடம் சிறை”… புதிய மசோதாவை இயற்றிய மாநில அரசு….!!!!
குஜராத் அரசு தற்போது குஜராத் பொது தேர்வு 2023 என்ற புதிய மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மாநிலங்களால் தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் லீக்காவதை தடுப்பது ஆகும். இந்நிலையில் இந்த புதிய மசோதாவின் படி வினாத்தாள்கள் கசிந்தால் 10 ஆண்டுகள்…
Read more