மகிழ்ச்சியோடு சொல்கிறேன்..! நான் ஒரு கிறிஸ்டியன்… துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…!!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, உலகமே கொண்டாடும் பண்டிகை நம்முடைய கிறிஸ்மஸ் விழா என்று…
Read more