ரூ.95 டெபாசிட் செய்தால் ரூ.14 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மக்களுக்கு…
Read more