பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.. அலெர்ட்….!!!
தமிழகத்தில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோராக நீங்கள் இருந்தால், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும்…
Read more