ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு…. கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி…!!
சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. வாகன…
Read more