அடடே சூப்பர்…. இனி காவல்துறையில் ட்ரைக் பைக்… கலக்கும் கோவை காவல்துறை….!!!
தமிழகத்தில் மக்கள் அதிகம் வரும் இடங்களுக்கு பொதுவாக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்தான். அதனைப் போலவே கோவை ரேஸ் கோர்ஸ், வ உ சி பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பெரிய இடங்களில் காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று…
Read more