“திடீரென பெண்ணை முட்டி தூக்கி வீசிய காளை மாடு”… தலை தெறிக்க ஓடிய மக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
அமெரிக்க நாட்டில் ஓரிகான் ரோடியோ என்ற பகுதி உள்ளது. இங்கு காளை சவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்த போது ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் கால்நடை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்…
Read more