விரைவில் காலநிலை அறிவு இயக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டமானது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பல துறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான…
Read more