சினிமா பாணியில் காரில் நீச்சல் குளம் அமைத்த பிரபல யூடியூபர்…. திடீரென வெடித்த ஏர்பேக்… அடுத்து நடந்த பரபரப்பு…!!!
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் சஞ்சு டெக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபலமான யூடியூபர். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர்…
Read more