3 மாத குழந்தையைப் பற்றி இப்படியா பேசுவது…? மேடையிலேயே காமெடியன் முகத்தில் குத்துவிட்ட நபர்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் நேற்று இரவு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜேமி கரவாகா என்ற காமெடியன் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல இசை கலைஞரான ஆல்பர்டோ…
Read more