“ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு இரவில் வந்த மகள்”… கண்டித்த தாய்… இரவில் வீட்டுக்கு வந்த காதலன்… காதலி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு சர்ச் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ‌ மைதிலி (60) என்பவர் கணவர் பிரிந்து சென்ற நிலையில் தன்னுடைய மகள் ரித்திகாவுடன் வசித்து வந்துள்ளார். ரித்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

Other Story