“காஞ்சனா 4” தமிழுக்கு வரும் பாலிவுட் பிரபலம்…. வெளியான அப்டேட்….!!
தமிழ் திரையுலகில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு 2015 ஆம் வருடம் காஞ்சனா 2…
Read more