மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை ஏன் தடுக்கணும்?…. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!!!!
மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…
Read more