பெண்ணின் பித்தப்பையில் 1,500 கற்கள் அகற்றம்…. அதிர்ச்சி காரணம் சொன்ன மருத்துவர்கள்….
ஹரியானா மாநிலம் குருகுராமை சேர்ந்தவர் ரியா சர்மா. 32 வயதான இவருடைய பித்தப்பையில் இருந்து சுமார் 1500 கற்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துரித உணவுகளை தொடர்ந்து இவர் சாப்பிட்டு வந்ததால் அவருக்கு திடீரென்று வயிறு வலி…
Read more