கன மழை வெள்ள பாதிப்பு – கல்வி சான்றிதழ்களை இழந்தவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறலாம் என அறிவிப்பு.!!
கனமழை வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்கள் நகல்களை கட்டணம் இன்றி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டம் மாணவ மாணவிகள் கட்டணமின்றி கல்வி சான்று நகல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தற்போது தமிழ்நாட்டின்…
Read more