கல்லீரல் தானம் செய்த பெண் திடீர் மரணம்… காரணம் என்ன…? சோகத்தில் குடும்பத்தினர்…!
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் வசிக்கும் அர்ச்சனா காமத், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி, திடீரென மரணமடைந்தார். 33 வயதான அர்ச்சனா, மங்களூரு மனேல் சீனிவாச நாயக் எம்.பி.ஏ. கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். அவரது கணவர் சேத்தன் குமார்…
Read more