FLASH: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு…!!!
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கமிட்டி தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா தற்போது ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மகளிர் காங்கிரஸின் அனைத்து மட்டத்திலும் உள்ள மாநில, மாவட்ட, வட்ட, வட்டார, பஞ்சாயத்து கமிட்டிகள்…
Read more