குடிபோதையில் இருந்த கலால் துறையினர்…. தட்டி தூக்கிய காவல்துறையினர்…!!!
பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கலால் துறைக்கான காவல் நிலையம் ஒன்றில் காவல்துறையினரே குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.…
Read more