திருமணமான ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள்…
Read more