“வரதட்சணை கொடுமை” 7 மாத கர்ப்பிணி எரித்து கொலை…. கொடுமையின் உச்சம்….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு…
Read more