கன்னடத்தில் மருந்து சீட்டு…. டாக்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… கர்நாடக அரசு அதிரடி…!

கர்நாடகத்தில், மருத்துவர்கள் மருந்துச்சீட்டுகளை கன்னட மொழியில் எழுதித் தர வேண்டும் என கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கிராமப்புற மக்கள் தங்கள் மொழியில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கழகம்…

Read more

Other Story