“கணவர் பராமரிப்பு மையம்”…. எங்களிடம் விட்டு விட்டு போங்க…. ஆனந்த் மகிந்திரா பாராட்டு….!!!!

சாதாரணமாக பணிக்கு போகும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அதுபோன்று ஷாப்பிங் மற்றும் வெளியில் போகும் மனைவிகளுக்காக கணவர்களை பராமரிக்கும் மையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூகஊடகங்களில் வைரலாக…

Read more

Other Story