திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி.!!
திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…
Read more