மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி & சொமாட்டோ… ஷாக் நியூஸ்…!!!!

இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் டொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு முறை உணவு வழங்கும் போதும் பயனாளர்களிடம் பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்கின்றன. தற்போது அந்த கட்டணம் ஆறு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

Other Story