Breaking: கடல் வளத்தை பாதுகாக்க சிறப்பு திட்டம்…!!!

தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு…

Read more

Other Story