“உள்நாட்டு பிரச்சனையவே அவர்களுக்கு அடக்க முடியல”… பாகிஸ்தானை அந்த பட்டியலில் சேருங்க… ஓவைசி காட்டம்..!!
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொது…
Read more