ஷாக் கொடுத்த ஏர்டெல்…. ஓடிடி பிளான் திடீர் நீக்கம்…. பயனர்கள் அதிர்ச்சி….!!!
ஏர்டெல் நிறுவனம் மலிவு விலை பிளானில் இருந்து ஓடிடி அம்சத்தை நீக்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மலிவு விலையில் உள்ள 399 ரூபாய்…
Read more