யூடியூப் சேனலில் பின்தொடர்பவர்களுக்கு வினாத்தாள் கசிவு…. ஆசிரியர் கைது…!!
ஒரு அரசு ஆசிரியர் தனது யூடியூப் சேனலில் தன்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்க 1-8 வகுப்புக்கான வினாத்தாள்களை கசியவிட்டுள்ளார். மனைவி பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி அதில் கேள்விகளை பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்த ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணைய இயக்குனர்…
Read more