உயிருடன் இருக்கும் ஒசாமா பின்லேடன் மகன்… “மீண்டும் தாக்குதலுக்கு தயாராகிறாரா”…? அதிர வைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்…!!

2001 இல் நிகழ்ந்த 9/11 தாக்குதலின் மூளையாக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் ஹம்சா பின்லேடனின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சில தகவல்களின்படி, ஹம்சா இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அல்-கொய்தாவின் புதிய தலைவராக உருவெடுத்து வருவதாகவும்…

Read more

Other Story