குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்… கலப்படம் இருப்பதை எப்படி கண்டறிவது….???

பொதுவாகவே ஐஸ்கிரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவற்றில் கலப்படமும் உள்ளது. இவை ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயத்தை போன்றது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஸ்கிரீமில் பிடோமைன் மற்றும் டைரோடாக்ஸிகான் போன்ற ரசாயனங்கள் கலப்படம்…

Read more

Other Story