அடக்கடவுளே…! தொடர் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணி அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ந்து…
Read more