“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!
சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…
Read more