ஆஹா…! என்ன மேட்டர்… எலான் மஸ்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்…? வைரலாகும் ‌ புகைப்படம்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு தமிழ்நாட்டுக்கு பயன் பெரும்  வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தபடி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

Other Story