பாஜகவின் அடியாளாக செயல்படும் அமலாக்கத்துறை… இது நாட்டுக்கு நல்லதல்ல… அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்..!!

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கு எல்லாம் தமிழ்நாடு அஞ்சாது. இதை அறியாத அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் குட்டு வைத்தது. அமைச்சர் செந்தில்…

Read more

Other Story