உங்க SBI அக்கவுண்ட்ல இருந்து பணம் போயிருக்கும்…. உடனே CHECK பண்ணுங்க…!!!

பிரபல பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் உங்களது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ.147.50 எடுக்கப்பட்டுள்ளதா? பதற்றப்பட வேண்டாம். இது நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம். சாதாரண டெபிட் கார்டுகளுக்கு…

Read more

Other Story