“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read more