நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள்…!!!!
இந்தியாவிலேயே இளநிலை மருத்துவ படிப்பில் அதிக எம் பி பி எஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றது. நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய…
Read more