“பாஜகவின் சொட்டுநீர் பாசன திட்டம்”… ரூ.1200 கோடி மதிப்புள்ள கட்டிடம் ரூ. 120 பக்கெட்டை நம்பியுள்ளது… எதிர்க்கட்சிகள் செம கலாய்…!!!
டெல்லியில் பாஜக அரசினால் நாடாளுமன்றம் ஒன்று கட்டப்பட்டது. இது சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி-கள்…
Read more