சென்னை விமான நிலையத்தின் உள் கட்டமைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… எம் பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகனுக்கு கடிதம்…!!

எம்.பி தயாநிதிமாறன் ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள அசுத்தமான கழிவறை, wi-fi குறைபாடு, நெரிசலான ஓய்வு அறை, தரமற்ற உணவுகள் உள்ளிட்டவை பயணிகளுக்கு மோசமான அனுபவத்தை அளித்து…

Read more

சீனாவில் AI கருவிகளை உருவாக்குறாங்க…. ஆனா நீங்க?…. கொஞ்சமாச்சும் யோசிங்க…. காங்கிரஸ் எம்பி காந்தி சிதம்பரம் அட்வைஸ்…!!!

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் எம்.பி-யாக காந்தி சிதம்பரம் உள்ளார். இவர் புதுக்கோட்டையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சீனாயில் AI கருவிகள் உருவாக்குகின்றனர். அது உலகத்தையே உலுக்குகிறது. ஆனால் நாம்…

Read more

என் நெஞ்சே பதறுது.. அவங்கள சும்மா விடக்கூடாது… எம்பி கனிமொழி ஆவேசம்…!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஞானசேகரன் என்பவர் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர்…

Read more

இனி தமிழ்நாட்டுக்கும் எம்பி தான்… நிச்சயம் நான் அதை செய்வேன்… சுரேஷ் கோபி ஒரே போடு..!!

சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ்கோபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் தான் நான் எம்பியாக தேர்வு செய்யப்பட்டேன். நான் கேரளாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் எம்.பி ஆக செயல்படுவேன். நான் மக்களுக்காக…

Read more

பாஜகவில் இருந்து எம்.பி திடீர் விலகல்…. பெரும் அதிர்ச்சியில் BJP மேலிடம்…!!!

மகாராஷ்டிராவில் பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்ட நடப்பு எம்.பி உன்மேஷ் பாட்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இன்று காலை அவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து சிவ சேனாவில் (உத்தவ் தாக்கரே அணி) தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் அஜித் பவார்…

Read more

அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு சீட் கிடையாதா..? வெளியான தகவல்…!!!

மக்களவைத் தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் இபிஎஸ் சந்திக்க உள்ள முதல் தேர்தல் என்பதால், கணிசமான வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில்…

Read more

எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!

பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும்…

Read more

Other Story