வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த அரசு இன்ஜினியர்… சோதனையில் அம்பலம்…!!!
ராஜஸ்தானில் பன்ஸ்வராவில் உள்ள பொது சுகாதாரப் பொறியியல் துறையில் அசோக் குமார் ஜாங்கிட் என்பவர் மேற்பார்வை இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி லஞ்ச…
Read more